இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகனை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் 65 வயதான காம்ப்ரெங் என்ற பெண் கடந்த ஆண்டு ஆர்டி வாரஸ் என்ற 24 வயதான இளைஞனை தத்தெடுத்து கொண்டார். காம்ப்ரெங் ஏற்கனவே 3 இளம்பெண்களை தனது மகள்களாக தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் தனது வளர்ப்பு மகனாக ஆர்டி-ஐ , காம்ப்ரெங் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து காம்ப்ரெங்(65) கூறுகையில், எனக்கு முதலில் ஆர்டி-ஐ திருமணம் செய்து […]
