அமெரிக்காவில் தந்தை செய்த காரியத்தால் மகன் டேட்டிங் ஆப்பை பயன்படுத்த முடியாத சிக்கலில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய சேவ்ஃபோர்ஸ் என்பவர். இவருக்கு தனது சக தோழர்களை போல டேட்டிங் ஆப்பை பயன்படுத்த வேண்டுமென்று ஆசை. ஆனால் அதில் இவருக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஏனென்றால் அவர் தந்தை செய்திருக்கும் ஒரு காரியத்தை இணையத்தில் கண்ட சேவ்ஃபோர்ஸ் அதிர்ச்சி அடைந்தார். அது என்னவென்றால் சேவ்ஃபோர்ஸ் தந்தை கடந்த 10 ஆண்டுகளாக 500 […]
