தனது தந்தை யாரென்று ஒரு தாயைப் பார்த்து மகன் கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு விடை தேடி தாய் போராடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 1994-ஆம் ஆண்டு 12 வயது பெண் ஒருவர் தனது அக்காள் கணவருடன் உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். மேலும் பல முறை அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகி அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் […]
