மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(60) . இவர் அங்குள்ள கிராம புறத்தில் மாட்டு வைத்தியராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகராஜின் பெற்றோர்கள் கண்ணனூர் சாலையில் வெற்றிலை, பாக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயின் கடைக்கு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு கனகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் […]
