திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தாயை சரமாரியாக தாக்கிய தந்தையை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கட்டான்பட்டியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான வனராஜ் ( 51 ) என்பவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வனராஜ் கோபத்தில் அருகில் இருந்த கத்தியால் ஈஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி அலறி துடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த […]
