நான் செய்த தவற்றுக்காக தனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சென்ற 2010-ம் வருடம் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள். இதன்பின் விஷ்ணு விஷால் ஜுவாலா […]
