மத்தியபிரதேசம் மாநிலம் பந்தாவ்கர் புலிகள் சரணாலயத்தில் உள்ள புலி ஒன்று அங்கிருந்து வெளியேறியது. அதன் பிறகு அருகில் உள்ள ரோஹனியா கிராமத்துக்குள் புகுந்தது. இதனை அறியாமல் ஒரு வயது மகனை தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த புலி திடீரென பாய்ந்து இரண்டு பேரையும் தாக்கியுள்ளது. இதில் மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மகனை கவ்வி செல்ல முயன்ற புலியுடன் போராடி தனது மகனை அந்த […]
