நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அந்தவகையில் குஜராத்தில் தாயொருவர் அகமதாபாத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை முன்பு வந்து நின்று தன்னுடைய மகனுடன் வீடியோ காலில் பேசுகிறார். அதில் எப்படி இருக்கிறாய் மகனே? நன்றாக சாப்பிடுகிறாயா? நீ விரைவில் குணமடைந்து வருவாய் என்று நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க […]
