கேரள மாநிலத்தில் முஸ்தபா என்பவரும் அவரது மனைவியும் தங்கள் மகனுடன் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது. கேரள மாநிலத்தில் தொழிலதிபரான முஸ்தபாவுக்கு, அவரது பெற்றோர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியான நுசைபாவை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கடந்து இருந்தாலும் திருமணம் தடைப்பட்டுப் போன தனது படிப்பு பற்றிய கவலையில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார் நுசைபா. இந்த வயதிலும் படிப்பு பற்றி கவலைக் கொள்ளும் தன் […]
