மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்வாஜ் என்ற கணவர் உள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதா விவாகரத்து பெற்று தனது மகன் தவஜ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இதில் தவஜ் அம்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து […]
