Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அம்மாவின் கள்ள தொடர்பு… மகனுக்கு நடந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபரை ஒருவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டப்பட அள்ளி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இதில் தந்தையும் மகனும் கடலூரில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு காரணத்தினால் வேலை இல்லாததால் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தினேஷ்குமார் […]

Categories

Tech |