விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் விவசாயியான மாடப்பன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராஜ்(40) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையை தொந்தரவு செய்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாடப்பன் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தில் மாடுகளை அடைத்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜ் தனது தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு […]
