தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபுதேவாவிடம் ரசிகர்கள் மகனை ஹீரோவாக்கலாமே என தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகின் பிரபலமான பிரபு தேவா டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர். இவருக்கு முதல் திருமணம் மூலம் மூன்று மகன்கள் இருந்த நிலையில் மூத்த மகன் சென்ற 2008 ஆம் வருடம் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். பிரபுதேவா மனைவியை பிரிந்தாலும் மகன்களுடன் தொடர்பில் தான் இருக்கின்றார். Missing u sir , from […]
