Categories
சினிமா தமிழ் சினிமா

அழகான ஆண் குழந்தைக்கு தந்தையானர் மகத்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

பிக்பாஸ் பிரபலம் மகத்திற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகத் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவிக்கு மஞ்சள் பூசி முத்தமிட்ட மகத்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிக் பாஸ் பிரபலம் மதத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதை தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து நடிகர் மகத் பிராச்சி மிஸ்ரா என்பவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரவு பார்ட்டியில் விஜய்…. யாருடன் இருக்கிறார் பாருங்க…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் இரவு பார்ட்டியில் பிற நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ‘மாஸ்டர்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் நடிகர் மோகன்லால் மற்றும் மகத்துடன் எடுத்துக் கொண்ட பழைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகத் நடிக்கும் புதிய படம்…. டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார் சிம்பு….!!!

பிக்பாஸ் பிரபலம் மகத் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். முன்னணி நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்திலும், விஜய்யின் ஜில்லா திரைப்படத்திலும் நடித்திருப்பவர் மகத். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவரும் மகத் ‘காதல் Conditions Apply’ என்ற படத்தில் நடித்து வருகிறார். லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இப்படத்தை அரவிந்த் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் […]

Categories

Tech |