நேற்று செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ஆர்எஸ்எஸ் திமுக அரசுக்கு எதிராக பெரிய சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் திமுகவுக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சதி செய்து வருகிறது. அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை […]
