கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கும், பணியாளர்கள் அலுவலகங்களுக்கும் செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ப்ளூ காய்ச்சலுக்கான பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை நிபுணரான Dr. Ran Goldman கூறியிருக்கிறார். எனவே, ப்ளூ காய்ச்சலை தடுப்பதற்கான […]
