ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சலுகைகள் இன்றோடு நிறைவு பெறுகின்றது. கடைசி நாளான இன்று ரியல் மீ ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்குகின்றது. ரூ. 32,999 மதிப்புள்ள ரியல் மீ X7 ப்ரோ செல்போனுக்கு 6000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் ரூ. 20,999 மதிப்புள்ள ரியல்மி 7 ப்ரோ போனுக்கு 5000 தள்ளுபடியும், ரியல்மி 8 மற்றும் ரியல்மி 9 ப்ரோ போனுக்கு ரூபாய் 3000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எனவே போன் வாங்க வேண்டும் என்று […]
