பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது . மலையாள திரையுலகில் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து மீண்டும் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் மீனா, பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், முரளி கோபி, […]
