பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பின் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜி.பி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜி.பி முத்து நிகழ்ச்சியை விட்டு […]
