சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், ரவீந்தரை 2-தாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதேபோன்று ரவீந்தருக்கும் 2-வது திருமணம் தான். அதன்பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 1 மாதம் […]
