பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸில் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகும். ஆனால் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை வர வேண்டிய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. மேலும் 12 மணிக்கு வெளியாகும் இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகவில்லை. இதனால் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்களா..? நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாளும் இது போல நடந்தது […]
