ப்ரெட் புட்டு செய்ய தேவையான பொருட்கள் ப்ரெட் – 3 ஸ்லைஸ் தேங்காய் – கால் கப் உப்பு – சிட்டிகை தண்ணீர் – 2 தேக்கரண்டி செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நீக்கியபின், மிக்ஸிஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் எடுத்து கொள்ளவும். பின்பு தேங்காயில் உள்ள துண்டுகளை […]
