நாளுக்குநாள் தொலை தொடர்பு நிறுவனங்கள் இடையில் போட்டி அதிகரித்து வருவதால் jio, வோடபோன், ஏர் டெல் ஆகிய நிறுவனங்களானது மலிவான உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற சில திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த திட்டங்களில் அதிக டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் மேலும் சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகளுடன்கூடிய 200 ரூபாய்க்கு குறைவான ப்ரீ பெய்ட் திட்டத்தை jio, airtel மற்றும் விஐ போன்ற நிறுவனங்கள் வழங்குகிறது. jio , airtel மற்றும் […]
