கலர்ஸ் தமிழின் “திருமணம்” தொடர் வாயிலாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இதையடுத்து இவர் தொடர்ந்து சித்தி சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்துவந்தார். மேலும் மாடலிங்கில் கலக்கிவந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பல பேர் தீவிரமான ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதனிடையில் சித்தி 2 சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது. அதன்பின் ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டைகட்டி சென்று விட்டார். இதன் காரணமாக தமிழகத்தில் அவரது […]
