பிரிட்டன் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் அதிகமானோர் ஆங்கில கால்வாயை தாண்டி வருவதை தடுக்க பிரெஞ்சு எல்லை அதிகாரிகளுக்கு அதிக பணம் வழங்க பிரிட்டன் அரசு தீர்மானித்திருக்கிறது. பிரிட்டனில் இந்த ஆண்டில் மட்டும் தற்போது வரை 8452 புலம்பெயர்ந்த மக்கள், ஆங்கில கால்வாயை தாண்டி நாட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 430 நபர்கள் ஒரு படகில் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் கடல் எல்லைக்குள் வந்துள்ளார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/20/7508350332734359381/640x360_MP4_7508350332734359381.mp4 எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட […]
