அண்மைகாலமாக சில ப்ரிட்ஜ் வெடிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதனை தடுக்க நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து பிரிட்ஜை பராமரிப்பதன் வாயிலாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே ப்ரிட்ஜ் வாயிலாக எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க நீங்கள் செய்யவேண்டியவை என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். # சூடான உணவுப்பொருளை கண்ணாடி அலமாரிகளில் வைத்தால் அலமாரி உடைந்து விடும். அதுபோன்று ப்ரிட்ஜில் சூடான பொருட்களை வைக்கக் கூடாது. ஏனெனில் சூடானபொருள் பிரிட்ஜின் வெப்பநிலையை அதிகரிக்கும். அத்துடன் […]
