படப்பிடிப்பின் போது நமீதா கிணற்றில் தவறி விழுந்ததை பார்த்த கிராம மக்கள் அவரைக் காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா . கவர்ச்சி கதாபாத்திரங்களின் கலக்கி வந்த நமீதா உடல் எடையை ஏறியதால் சினிமாவில் இருந்து விலகி விட்டார் . இதையடுத்து இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை நமீதா ‘பௌவ் வௌவ்’ என்ற படத்தை தயாரித்து அந்தப் […]
