பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாதத்திற்கு ஒரு முறை கிளை பேரூர், ஒன்றிய மாவட்ட அளவில் செயற்குழுக்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். எப்பொழுதும் பௌர்ணமி நாளில் கிராம கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும் என்றும், ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த […]
