கைபர் பக்துன்கவா மாநிலத்தில் அகழாய்வு பணிகள் நடத்தப்படத்தில் பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாநிலத்தில் 1,800 ஆண்டுகள் பழமையான பௌத்தக் கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநிலத்தின் தொல்லியல் துறை இயக்குனர் சம்பத் கூறியதாவது, “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாபு தேரி கிராம பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றினை பராமரிப்பதற்காக தற்போது […]
