கணவர் தனது காதல் மனைவிக்காக வழங்கியுள்ள புதுவிதமான பரிசினை மக்கள் அனைவரும் கூட்டமாக வந்து காண்கின்றனர். உலகத்தில் காதல் இன்றி வாழும் மனிதர்களே கிடையாது. அனைவரிடத்திலும் காதல் ஒவ்வொரு உருவத்தில் உள்ளது. மேலும் காதலுக்கு வயது மற்றும் எல்லையே இல்லை. அதிலும் காதலுக்காக பலர் நினைவு சின்னங்களை எழுப்பியுள்ளனர். சான்றாக ஷாஜகான் தனது ஆசை காதலி மும்தாஜ்க்கு காதல் பரிசாக தாஜ்மஹாலை கட்டினார். அதேபோன்று ஒரு கணவன் தனது மனைவிக்கு புதுவிதமான பரிசு ஒன்றை அளித்துள்ளார். போஸ்னியா […]
