தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தங்களது கணக்கு செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) , தேசிய ஓய்வு திட்டம் (NPS) ஆகிய கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கான முக்கிய செய்தி ஒன்று தெரிவிக்கபட்டுள்ளது. அதாவது வரி சேமிப்பு திட்டங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள் செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்து மார்ச் 31 […]
