ஹிப் ஹாப் ஆதி மைக்கேல் ஜாக்சனின் ஜான் என்னும் பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகராகியுள்ளார். அதன் பின் அவரை போலவே ராப் பாடல்கள் பாட முடிவெடுத்து ஆதியும் ஜிவாவும் இணைந்து ஹிப்ஹாப் தமிழா என்று இசை குழுவை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பல்வேறு பாடல்கள் youtubeலும், ரேடியோவிலும் வெளிவந்து பிரபலமாகியது. ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா […]
