நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவரது கொழுகொழு கண்ணத்திற்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகா தனது உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு சில நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதன் […]
