Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. 3,705 போஸ்டர்கள் அகற்றம்…. மாநகராட்சி அறிக்கை தாக்கல்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ஒட்டப்பட்ட 3,705 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்….. சென்னை ஆணையர் அதிரடி….!!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 13,000 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த பிரச்சார போஸ்டர்கள் […]

Categories
உலக செய்திகள்

“அரச குடும்பத்தின் ஆட்சி நாட்டிற்கு நல்லது இல்லை!”.. பிரிட்டனில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!!

வேல்ஸில், “இளவரசர் தேவையில்லை” என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேல்ஸின் தலைநகர், Cardiff, Aberdare மற்றும் Swansea போன்ற நகர்களில், “இளவரசரான சார்லஸின் புகைப்படத்தை வெளியிட்டு, “இளவரசர் எங்களுக்கு தேவையில்லை”, “அரச குடும்பத்தின் ஆட்சி பிரிட்டனுக்கு கேடு”, “சுற்றுலாவிற்கும் நல்லது இல்லை”, நாட்டிற்கு அரச குடும்பத்தினரால் வருடந்தோறும் 345 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது. இந்த பணத்தை வைத்து, செவிலியர்கள் சுமார் 13,000 பேருக்கு சம்பளம் வழங்கலாம் என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

போஸ்டர்களைக் கிழிப்பதும் மட்டும் அழகுபடுத்துவது ஆகாது…. பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கருத்து…!!!

போஸ்டர்களைக் கிழிப்பதும் மட்டும் அழகுபடுத்துவது அல்ல, சென்னை மக்கள் உலகிலேயே அதிகம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது சென்னையில் 12 லட்சம் பேர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அழகு படுத்தும் திட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விடியட்டும் தமிழகம்!, மலரட்டும் தாமரை”… பரபரப்பு போஸ்டர்கள்…!!!

நடிகர் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று இதுதான் BREAKING நியூஸ்… அய்யய்யோ முடியலடா சாமி…!!!

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஊடகங்கள் பிரேக்கிங் நியூஸ் கொடுப்பது போல போஸ்டர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் ஒட்டப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவர் முடிவு எடுத்தால் உங்களுக்கு துயர நாள்” போஸ்டரில் தெரிக்கவிடும் ரசிகர்கள்….!!

மதுரையில் விஜய் ரசிகர்கள் தலைவா திரைப்படம் வெளியாகியது தினத்தை முன்னிட்டு அரசியல் வசனங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தளபதி விஜய் நடித்த ” தலைவா” திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 20-ஆம் தேதி பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் தமிழகத்தில் வெளியானது. தலைவா திரைப்படத்தின் ஏழாவது ஆண்டு வெளியீட்டு நாளையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அரசியல் சர்ச்சைக்கான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. […]

Categories

Tech |