இத்தாலியில் தன் பெற்றோரை சொந்த மகனே கொலை செய்து ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் போல்சானோ என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் லாரா பெர்செல்வி மற்றும் பீட்டர் நியூமெயிர். இவர்கள் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அன்று திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் காணாமல் போனவர்கள் வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். எனினும் காவல்துறை தீவிர […]
