போலீஸ் வேலை கிடைத்ததை காரணமாக கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறினர். இதனால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் கடந்த 6 […]
