போலீசாரின் மனைவியை அவரது கள்ளக்காதலன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால், கீதா தம்பதியர். இந்தர்பால் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை பணிக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று இந்தர்பால் மனைவிக்கு மணிப்பூரில் இருந்து பல முறை போன் செய்துள்ளார். ஆனால் கீதா போனை எடுக்கவில்லை. இதனால் இந்தர்பால் சந்தேகமடைந்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து […]
