திடீரென சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்யும் சீனிவாசன் என்பவருக்கு பெட்ரோல் சப்ளை செய்து வந்துள்ளார். இவரிடம் முருகன் 5 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை சீனிவாசன் அடிக்கடி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் முருகன் பணம் […]
