மகள்களை கட்டையால் அடித்து கொன்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன மதுரபாக்கம் பகுதியில் கோவிந்தராஜன்-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நதியா, தீபா என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜன் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதைப்போல் நேற்று முன்தினமும் கோவிந்தராஜன் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த நந்தினி, தீபா 2 பேரும் “எப்போதும் […]
