வியாபாரியை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளபதிசமுத்திரம் மேலூர் பகுதியில் ஜவகர்லால் நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜவகர்லால் நேரு தனது வீட்டின் முன்பு அமைந்துள்ள திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் ஜவகர்லால் நேருவை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]
