வேலை கிடைத்தால் பணம், தலைமுடியை இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம், ஆனால் நாகர்கோவிலில் ஒருவர் தனது உயிரையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே எரும்புகாடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான நவீன். படித்து முடித்ததும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு அண்மையில் மும்பையில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக அவருக்கு வேலை கிடைத்தது. மும்பை சென்று பணியில் சேர்ந்த நவீன் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த […]
