ஜெர்மனியில் போலீசார் முன்னிலையில் மருத்துவமனையில் , மருத்துவ உதவியாளர் நோயாளியை முகத்தில் அடித்து தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெர்மன் நாட்டில் அமர் ஹெச் (வயது 32 ) என்ற அகதி ஜெர்மன் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் போலீசாரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டது .எனினும் அவர் முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்தை பற்றி மருத்துவப் பரிசோதனை செய்ததில் ,முக கன்னத்து எலும்புகள் உடைந்து இருப்பது […]
