இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த நிலையில் தொழிலாளிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வசந்தபுரம் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் குன்னமலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சமத்துவபுரம் 4 ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பிரகாஷின் இருசக்கர […]
