குளிப்பதற்கு சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜம்மாள் அருகில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
