கார் மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தக்கமேடு பகுதியில் விஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கடைக்கு சென்றுவிட்டு புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென விஜியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜியின் சடலத்தை கைப்பற்றி […]
