அமெரிக்காவில் பல நாட்களாக மாயமான பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 12 நாட்களாக மாயமான கிறிஸ்டினா நான்ஸ்(29) என்ற பெண் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தனது வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவரை தொடர்பு கொள்ள முயன்றதில் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கிறிஸ்டினா நான்ஸின் குடும்பத்தினர் காவல்துறை […]
