தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியையும் தொடங்கினார். அரசியல்வாதியும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த சனிக்கிழமை தன்னுடைய காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்றார். அப்போது அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓடும் காரில் வெளியில் தொங்கினர். அதோடு சில ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் சென்று கொண்டே வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி […]
