மர்மநபர்கள் பன்றி இறைச்சியை இஸ்லாமிய குடியிருப்பின் முன்பு வீசிய சம்பவத்திற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். சுவிட்சர்லாந்த் நாட்டின் சூரிச் மாகாணத்தில் துருக்கிய குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, அவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் மர்ம நபர்கள் பன்றி இறைச்சியை வைத்து திணித்து விட்டு மாயமாகியுள்ளனர். உடனே இதுகுறித்து 31 வயதுடைய நபர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் வந்து விசாரணை மேற்கொண்டதில், புகார் அளித்த நபர் குடியிருப்பு […]
