நீர்வளத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் நீர்வளத் துறை அலுவலகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார். இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது காரில் வந்து இறங்கிய மர்ம நபர், நான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எனவும் நீங்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்திருக்கின்றது. அதன் பேரில் உங்களை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு […]
