சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த தேஜ்மண்டல் என்ற மாற்றுத்திறனாளி பெண் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அவரின் வீட்டில் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் முதற்கட்ட விசாரணையில் விபச்சாரத்தில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் செல்போனை ஆய்வு […]
